கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்படாமல் தடுப்பது எப்படி?

Loading… இன்றைய காலத்தில் கணவன் மனைவிக்குள் பிரிவும், விவாகரத்து கேட்டு கோர்டு வாசலில் வந்து நிற்பது அதிகமாகவே மாறிவிட்டது. இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், அவர்களுக்குள் இருக்கும் சிறிய சிறிய பிரச்சினையை கடந்து செல்லாமல் இருப்பது தான் முக்கிய காரணமாகவே அமைகிறது என்று சொல்லலாம். பெரும்பாலும் இவர்களுக்குள் ஈகோவால் தங்களின் மகிழ்ச்சியை தாங்களே இழந்துகொண்டிருக்கிறார்கள். இந்த பதிவில் விவாகரத்து எப்படி தடுக்கலாம் என்பதை பற்றி தெரிந்துகொள்வோம்… முதலில், உங்கள் துணையின் முடிவு உங்களுக்கு தவறாக இருந்தால் நீங்கள் … Continue reading கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்படாமல் தடுப்பது எப்படி?